மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம். KSM முஹம்மது கனி அவர்களுடைய மனைவியும், மர்ஹூம். KSM அப்துல் வஹ்ஹாப், மர்ஹூம். KSM சேஷக் தாவூத், KSM பகுருதீன் மற்றும் KSM புஹாரி அவர்களுடைய தாயாருமான – தாவூத் அம்மாள் அவர்கள் இன்று 06.12.2011 பகல் 12:30 மணியளவில் மரணமாகிவிட்டார்கள்.இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 10மணியளவில் மேலத் தெரு பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: TIYA – அமீரகம்