"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 டிசம்பர் 2011

பைத்துல்மாளுக்கு எனது வேண்டுகோள் ... அயல்நாடு அதிரைவாசிகளுக்கு சிறு சேமிப்பு திட்டம் ..!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் ...

அதிரை பைத்துல்மால் சேவைகலை பட்டியல்லிட்டு காட்டியதற்கு மிக சந்தோசம் அடைகிறேன்.

இது போன்று மேலும் அதிரை பைத்துல்மால் சேவைகல் தொடர வாழ்த்துக்கள்.

நமது ஊர்களில் எத்தனையோ குடும்பங்கள்க்கு பைத்துல்மால் முன்வந்து சேவை செய்தது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்,

ஆனால் பலரும் பேச படுகிறார்கள்.

எனக்கு எதுவும் செய்ய வில்லை என்று சிலர் குறைகள் குறுகிறார்கள்,
நமதூர் இணையதளத்தில் பட்டியல்லிட்டு அதற்க்காக காட்டியது (குறிப்பிடத்தக்கது),
உங்களால் சிலர் பைத்துல்மால்க்கு மனம்முன்வந்து பணம் உதவியதினால் நமதூரில் 35 % பகுதி பைத்துல்மால் சேவையே நிறைவேத்தி செய்துள்ளது.

இதன் காரணம் என்ன ?

பாக்கி 65 % பகுதி பணம் வசதி படைத்தவர்கள் ஜாகாத்,சதக்கா, கொடுக்காமல் இருப்பதுதான் இதன் காரணம், தயவு செய்து நாம் அனைவரும் அல்லாஹுவுக்காக சேவைகள் மேலும் தொடர முன்வர வேண்டும்.

நமது பைத்துல்மால் சிறு சேமிப்பு திட்டம் நாம் அனைவரும் செய்யல் பாட்டினை கொண்டுவர வேண்டும்,

நமது ஊரைசார்ந்த சகோதரர்கள் அயல்நாடுகளில் பல்வேறு இடங்களில் இருக்கின்றோம் நாம் இன்ருளிருந்தே சிறுசேமிப்பு திட்டம் தொடங்கலாமே ஒரு மாதத்திற்கு உதாரணமாக 100 திர்ஹம் பைத்துலமாளுக்கு செலுத்தி வந்ததால் ஒரு ஆண்டு கழித்து ஊருக்கு போகிறோம் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது ஒரு மாதத்திற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தால் ஊரில் சென்று மொத்தமாக வாங்கிகொல்லாம். இல்லையெனில் அங்கைய செமிர்த்து வைக்கலாம்.
இந்த பணத்தை வைத்து மேலும் அனைவருக்கும் உதவ முடியும்

நமது பணம் பத்தரமாகும் இருக்கும், பைத்துல்மால் சேவை செய்ய ஊக்கமாகவும் இருக்கும்.

நீங்க உதவ முன் வாருங்கள் அல்லாஹ் இவ் உலகத்துலையும் மருமையிளையும் வெற்றியே தருவானாக "ஆமின் "

என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி