"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 டிசம்பர் 2011

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா (mpt) நேரலை !!!

0 comments
முத்துப்பேட்டை, டிசம்பர் 25 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

வருகிற 30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளியூர் வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டுமகிழும் பொருட்டு பள்ளிவாசல் திறப்பு நிகழ்வை நேரடி ஒலிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நேரடி ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


குறிப்பு : -

திறப்பு விழா சிறப்பு நிகழ்சிகள் காலை 8 .30 மணியளவில் இருந்தே ஒளிபரப்பப்படும்...

அனைவரையும் கண்டு மகிழல அன்புடன் அழைக்கிறோம்.

நேரடியாக ஒளிப்பரப்பப்படும் இனைய தளங்கள்





Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி