இன்றைய உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக சிறுவர்களும் தமது பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் மிகவும் கடினமான உடற்கலை வீர தீர விளையாட்டில் புகுந்து விளையாடுகின்றார் இரட்டையர்கள் சிறுவர்.
ரஷ்யாவை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ் சாசகத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிஞ்சு உடம்பை இரும்பாக மாற்றும் இச் சிறுவன் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.
இச் சிறுவனின் கடும் முயற்சியை பார்க்குமிடத்து ஒரு சில ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கூட பங்கு பற்றும் சூழ்நிலை காணப்படுகின்றது.
வீர விளையாட்டுக் காட்டும் 5 வயது சிறுவனை காண காணொளியை பாருங்கள்.
உங்கள் பில்லைகளையும் உடல் ஆரோக்கியத்திற்கு தயார்ப் படுத்துங்கள்.