"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 ஜனவரி 2012

சமூக நீதி அறக்கட்டளை - மாணவிகள் சேர்க்கை தொடக்கம் !

0 comments

அஸ்ஸலாமு அழைக்கும்,...

கண்ணியமிக்க சகோதரர்களே ...

தமிழக முஸ்லிம் மக்களின் கல்வி அறிவை மேன்படுத்தவும் நம் சமுதாய பெண் மக்களுக்கு பாதுகாப்பான கல்விவும் அல்லாஹ்வும் நபி (ஸல்) கூறிய வழி-ல் மார்க்க கல்வி கற்று இம்மை மறுமை இரு உலகிலும் வெற்றி பெற்ற சமுதாயமாக இருக்க சமூக நீதி அறக்கட்டளை- செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்று , சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும் பிரபல கல்வி ஆலோசகர் சகோ CMN சலீம் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் நமதூரில் இருந்து 36 உள்ள கிலோ மீட்டரில் உள்ள அம்மபட்டினத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதிஜா பெண்கள் இஸ்லாமிய கலை அறிவியல் கல்லூரி செயல்பட உள்ளது இன்ஷா அல்லாஹ் , இக்கல்லுரி-யில் பணி புரிய விரும்பும் பட்ட மேற்படிப்பு படித்த (post graduate) மார்க்க பற்று உள்ள தகுதி உள்ள பெண்கள் விண்ணப்பிக்கவும், மாணவிகள் சேர்க்கையும் ஆரம்பிக்க உள்ளது , மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட முகவரில் தொடர்பு கொள்ளவும்
துபாய் -இம்ரான் கரீம் -0559739408
தமிழகம் -CMN சலீம் -9382155780
குறிப்பு : நமதூரில் இருந்து பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது
நமதூர் நலனில் அக்கறை கொண்டுள்ள வலை தளங்கள் ,வலை மனைகளில் பதிவு செய்ய வேண்டுகிறேன்

வஸ்ஸலாம் ,
மக்கள் தொடர்பு செயலகம் ,
துபாய்
M.IMRAN KAREEM
+971559739408
+971502695780
imran.mik67@yahoo.com
imran2mik@gmail.com
imran_usooff2001@yahoo.co.in
imranmy@hotmail.com

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி