அஸ்ஸலாமு அலைக்கும்
கீழத்தெருவை சேர்ந்த முஹம்மது ஹசன் இவர்களுடைய மகளும், முஹிதீன் பிச்சை இவர்களுடைய மனைவியும் முஹம்மது இபுராஹீம், பஹுருதீன் இவர்களுடைய தாயாருமாகிய, ஜொஹரா அம்மாள் இன்று அதிகாலையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகைக்கு பின், பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.