அஸ்ஸலாமு அலைக்கும்
சால்ட் லைனை சேர்ந்த உமர் அவர்களுடைய மனைவியும், ஹுசைன் அவர்களுடைய தாயாருமாகிய முஹ்மூதா அம்மாள் அவர்கள் இன்று வியாழன் காலை வஃ பாத்தாகிவிட்டார்கள்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை காலை 8 : 30 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக துஆ செய்யவும்.
தகவல்:-
அபூபக்கர் - அமேஜான்
thanks : adiraixpress