"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 ஜனவரி 2012

எலெக்ட்ரீஷியன் ஆட்கள் உடனடி தேவை !!!

0 comments


அஸ்ஸலாமு அலைக்கும்...
நபர்களே 751 நபர்கள் மிலிட்டரி என்ஜினீயர் சர்வீஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை, மேட் எலெக்ட்ரீஷியன் (Mate Electrician) இந்த கம்பெனி இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ளது.
தகுதி உள்ளவர்கள் காலம் தாமதிக்காமல் உங்களுடைய முழு விபரங்களை அனுப்பவும்.
குறிப்பு: எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கலாம். .
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
மேலும் விவரங்களுக்கு: இணையதளத்தில் General information
வேலை தேடுவர்களுக்கு! அதிரைஃபேக்ட் இணையதளம் வேலைகிடைக்க தூ ஆ செய்கிறோம்.
எம்.இ.எஸ். நிறுவனத்தில் 751 மேட் எலெக்ட்ரீஷியன் பணியிடங்கள்/விண்ணப்பிக்க
கடைசி தேதி: (28.01.2012 )
ஆக்கம் :- MST-சிராஜுதீன் & அஸ்ரப்

Chandigarh - 0172-2589156
Jaipur - 0141-2202191
Lucknow - 0522-2480056
Kolkata - 033-22439587
Shillong - 0364-2537822
Pune - 020-26361209
Chennai - 044-25361203
Delhi - 011-25671599 - 011-25961055
For technical support
contact
Director (Automation)
E-in-C's Branch
Kashmir House
New Delhi - 110011
011-23019696,23019614

"வேலைவாய்ப்பு குறித்த தகவலுக்காக மட்டுமே இப்பதிவு அதிரைஃபேக்ட்யில் வெளியிடப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, நிறுவனம் குறித்த தகவல்களை நன்கு உறுதி செய்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும். இவ்விளம்பரம் மூலம் அதிரைஃபேக்ட்யில் எவ்வித லாபமும் இல்லை என்பதால், அதிரைஃபேக்ட்யில் எவ்விதத்திலும் பொறுப்பாகாது" என்பதை வாசகர்களுக்கு மிக்க அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்"

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி