"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
23 ஜனவரி 2012

தம்மாம் TNTJ நடத்தும் 17வது மாபெரும் இரத்த தான முகாம்.

0 comments

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

...'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'... 5:32



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தம்மாம் மண்டலம் மற்றும் தம்மாம் சென்ட்ரல் ஹாஸ்பிடல் (DCH) தம்மாம் ( கிளை 1 & 2 ) இணைந்து நடத்தும்

17வது மாபெரும் இரத்த தான முகாம்

நாள்: இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை ஜனவரி 27, 2012.
நேரம்: காலை 8:30 மணி முதல் 11:00 வரை>
மதியம் 1 முதல் 4 வரை.

உயிர் காக்க உதவுங்கள்

முந்துங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
குருதி கொடை அளிப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

சகோ: அபுபக்கர் 0507964459> சகோ: லியாகத் அலி 0506829361, சகோ: யாகூப். 0558112289, சகோ: அப்துல் கனி. 0506824544,
பதிப்பு : - அதிரை ஃபாரூக்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி