"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 பிப்ரவரி 2012

துபையில் பலவிதமான அபராதம் எச்சரிக்கை !!!

2 comments

அஸ்ஸலாமு அலைக்கும் ...

துபையில் வேலைக்காகவும்,வியாபாரத்திர்க்காகவும் அதிமாக மக்கள் பல நாடுகளிலிருந்து பலதர மக்கள் வேலை செய்து வருகிறார்கள் இவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கல் வந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவிலிருந்து படித்தவர்கள் துபையில் வேலை தேடுபவர்கள் குறைவாக இருந்தாலும்.வேலைக்கு சேர்ந்தவுடன் கார் லைசன்ஸ், அல்லது இருசக்கர வாகன லைசன்ஸ் எடுக்கிறார்கள். லைசன்ஸ் எடுப்பதாக இருந்தால் குறைந்தது இந்தியா ரூபாய் 75 000 லிருந்து 1 லட்சம் வரை செலவாகும்.
பலவிதமான கஷ்டங்களை தாங்கி வருகிறார்கள் இவர்களின் சம்பளம் பற்றிய சிறிய தகவல் :-

1 ) அதிகம் படித்தவர்களுக்கு சம்பளம் = 4000 dhm to10.000 dhm

2 ) கார் டிரைவருக்கு சம்பளம் = 3000 dhm to 5000

3 ) இருசக்கர வாகன வோட்டிக்கு சம்பளம் = 2000 dhm 3500

4 ) ஆபிஸ் பாய்க்கு சம்பளம் = 1500 dhm

5 ) ௬லிவேலை செய்வர்களுக்கு சம்பளம் : = 600 dhm to 1000 - இவர்களுக்கு மட்டும் தங்கும் வசதி உள்பட

இப்படியெல்லாம் கஷ்ட்டபட்டு சாம்பரித்து ஊர்க்கு அனுப்பலாம்ண்டு பார்த்தா ?

அதிகப்படியான அபராதம் விதிக்கபடுகிறது. கார் பார்க்கிங் பன்னுராதாக இருந்தால், டோக்கேன் எடுத்து கார் முன்பு வைக்கணும். யாரேனும் டோக்கேன் எடுக்க மறந்து விட்டால். அவருக்கு அபராதம் 210 dhm முனிஸ்பால்ட்டி வாகன எண்ணில் இணைத்து அபராதம் விதித்து விடுவார்கள். இது போன்று கார்களுக்கு பலவிதமான அபராதம் உண்டு.

இருசக்கர வாகனம் தற்ப்போது அதிகமாக காணப்படுகிறது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு தனி இடம்வசதி அமைக்கவில்லை.
வாடாகை கார் வந்து போகும் இடத்தில் இருசக்கர வாகனத்தை நிற்த்தி வைத்துள்ளார்கள். இதற்க்கு அபராதம் அளிக்க வாய்ப்பு உண்டு.




கார் இல்லாதவர்கள் பஸ்களில் பயணம் செய்தால் அங்கு டீட்டியர் கிடையாது, மாறாக பஸ் கார்டு அதை ரிச்சார்ஜி செய்து, பஸ்ஸில் இருக்கும் ஸ்க்கேனிங் மிஷின்மீது ஏறும்போதும் இறங்கும் போதும் அதன்மேல் வைத்தால் பஸ் தேவையான திர்ஹம் களிந்திடும், யாரும் பஸ்கார்டு இல்லாமல் எரிவிட்டாலோ, கார்டுயில் திர்ஹம் இல்லாவிட்டாலோ ( RTA ) சோதனை செய்பவர் ( SPOT FINE ) உடனே அபராதம் கட்ட சொல்வார் 210 DHM TO DHM 1000. ஆகலாம்.
அதுபோல்தான் மெட்ரோ ரயில்களிலும் அபராதம் விதிக்கிறார்கள். தண்ணிர் ௬ட குடிக்கக் ௬டாதாம். மேலும் குடித்தால் 200 லிருந்து 1000 திர்ஹம் விதிக்கப் படும்
சரி காருல,பஸ்ல,மெட்ரோல போனாதான் அபராதம் கட்ட சொல்வாங்க ஆனா நடந்து போனாலும் அபராதம் கட்டனுமா !
வேட்டி உடுத்திக்கிட்டு போனாலும் அபராதம் கட்டனுமாம் .

தங்குவதற்கு (ROOM)அறை தனியாக தங்குவதக இருந்தால் வாங்கு சம்பளம் இங்கையை விட்டுசெள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் ஒரு (ROOM)அறைக்கு நான்கு அல்லது பத்து நபர்கள் சேர்ந்து தங்கலாம். (ROOM) அறைக்கு வருசத்துக்கு வாடகை 6 லட்சம் வருகிறது. அறையின் அளவு 30 க்கு 20 வது, அதிமாக அளவு இருக்க வாய்ப்பு உள்ளது, அறைகளில் காற்று ஓட்டம் இல்லாமல் இருக்கும், சில அறைகளில் பால்கனி இறக்கிறது.
துபையில் பலவிதமான அடுக்குமாடி இருந்தாலும், துணிகள் காய போடுவதற்கு போதுமான இடம்வசதி கிடையாது, சிலர்கள் பால்கனிக்கு வெளிய
துணிகளை காயபோடுவார்கள்.
அதற்கும் இன்றைளிருந்து 28/2/2012முனிஸ்பால்ட்டிபால்கனிகளில் துணிகள் காய போட்டால் 510 திர்ஹம் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.
சில (ROOM) அறைகளில் சமையல் அறை இருக்காது. (KITCHEN) சமையல் அறை இருந்தால் சமைத்து சாப்பிடலாம், வாங்கும் சம்பளம் கொஞ்சமாவது மிஞ்சும்.
(KITCHEN) சமையல் அறை இல்லாதவர்கள் உணவுவிடுதிகளில் சாப்பிட வேண்டிய கட்டாயமாக இருக்கிறது. பெரும்பாலும் மலையாளி உணவகம் அதிகமாக உள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ் உணவகம் காண்பது கடினம்.

இங்கு மருத்துவமனைகள் அதிகமாக உள்ளது, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் சரியான மருத்துவ உதவி கிடைப்பதில்லை. மாத்திரைகள் அதிகவிலை உள்ளதால் குறைந்த சம்பளம் உள்ளவர்கள் மருத்துவமனை செல்லாமல் நாட்டு(கை)வைத்தியம்தான் உதவியாக உள்ளது. சில நபர்களுக்கு அவர்களின் கம்பெனி ஹெல்த் கார்டு மூலம் மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்கிறார்கள்.

2 Responses so far

  1. CARGOAMEEN says:

    அஸ்ஸலாமு வா அழைக்கும்
    திரு. சிராஜ் அவர்கள் முயற்சி மிஹவும் அருமை. துபாய் இல் மாதம் வாங்கும் சம்பளத்தை விட கவர்னமென்ட்கு கட்டும் அபதாரம் அதிகம்,நாங்கல் ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட்டு அபதாரம் கட்டியுளோம். துபாய் ரோட்டில் எப்படி கவனமஹா ஓட்டினாலும் நமக்கு முன்னாலும் பின்னாலும் வரும் ஒட்டிஹல் எந்த கவனத்தில் வருகிறாரோ அவருக்கு என்ன டெண்சனோ அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும், நாம் ஒழுங்கா ஓட்டிபோனாலும் நமக்கு பின்னால் வரும் ஓட்டிகள் எடிதாலோ இரண்டு நபருக்ம் பைன் உண்டு
    கார்கோ அமீன்

  2. CARGO AMEEN says:

    அஸ்ஸலாமு வா அழைக்கும்
    திரு. சிராஜ் அவர்கள் முயற்சி மிஹவும் அருமை. துபாய் இல் மாதம் வாங்கும் சம்பளத்தை விட கவர்னமென்ட்கு கட்டும் அபதாரம் அதிகம்,நாங்கல் ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட்டு அபதாரம் கட்டியுளோம். துபாய் ரோட்டில் எப்படி கவனமஹா ஓட்டினாலும் நமக்கு முன்னாலும் பின்னாலும் வரும் ஒட்டிஹல் எந்த கவனத்தில் வருகிறாரோ அவருக்கு என்ன டெண்சனோ அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும், நாம் ஒழுங்கா ஓட்டிபோனாலும் நமக்கு பின்னால் வரும் ஓட்டிகள் எடிதாலோ இரண்டு நபருக்ம் பைன் உண்டு
    கார்கோ அமீன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி