அதிரை பைத்துல்மால் பிப்ரவரி-2012 ஆம் மாதத்தின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிரையின் அனைத்து இணைய தளங்களிலும் மீள்பதிவு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இதுபோன்று ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் அறிக்கை குறித்த ஐயங்களை அதிரைவாசிகள் அதிரை பைத்துல்மாலுக்கு நேரிலோ அல்லது மடலிட்டோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.