Video streaming by Ustream
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த புதன் கிழமை (14.03.2012) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்த .மர்ஹூம். அலி ஷேய்க் மன்சூர் அவர்களின் உடல் நேற்று 15-03-2012 வியாழன் முற்பகல் லிவெர்மூர் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்பான புகைப்படங்கள் கீழே
thanks : - adiraixpress