பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ...
"ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!' – (அல்குர்ஆன் 5.32)
உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!!
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்...
18 ஆவது '' இரத்த தான முகாம் ''
இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை - இரத்த வங்கி [தபாப் ஸ்ட்ரீட் - மக்கா ரோடு (என்ட்ரன்ஸ் எண் 1)]
நாள் மற்றும் நேரம்: 13.ஏப்ரல்.2012 வெள்ளி காலை 9.15 முதல் மாலை 4.45 வரை,
இன்ஷா அல்லாஹ்...
பத்தா, ஷிஃபா, நியூ செனைய்யா, ரவ்தா மற்றும் நஸீம் பகுதிகளிலிருந்து வாகன வசதி
'மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'
‘மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல! நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!!’
இரத்த தான தொடர்புக்கு:
ஃபாரூக்: 0536885911 நவ்லக்: 0509181890
வாகன தொடர்புக்கு:
ஹாஜா அலாவுதீன் : 0595991961
மலஸ் கிளை தொடர்புக்கு: சோழபுரம் ஹாஜா: – 0540237175
அன்புடன் அழைக்கிறது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம் தொலைபேசி: 01-4021854
-----------
“… And whoever saves a life, it is as though he had saved the life of all mankind! ...” (Al-Quran 5:32)
18' th Massive Blood Donation Drive
Conducted by Tamil Nadu Thowheed Jamaath - TNTJ Riyadh
In association with KING FAHAD MEDICAL CITY [KFMC] - BLOOD BANK
On
13th of APR 2012 FRIDAY from 9.15 AM to 4.45 PM Insha Allah
Lets express our humanity not by words... but by donating blood !
« Free Transportation between Batha and Blood Bank »
« Lunch has been arranged for the blood donors »
For more information, please contact:
Farook - 05368 85 911 ; Navlak - 05091 81 890
Would-be donors are encouraged to visit King Fahad Medical City - Blood Bank via Makkah Road - [Service Road] Entrance No. 1
TNTJ – RIYADH, BATHA, RIYADH, KSA. 01-4021854, Riyadh@TNTJ.net