"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 ஆகஸ்ட் 2011

துபாயில் தமிழ் பயான்

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும் ...
துபாயில் தமிழ் முஸ்லிம்களுக்கு அல் ௬ஸ் மனார் சென்டரில் 13-8-2011 சனிக் கிழமை தமிழில் சிறப்பு பயான் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது .
பிரபல மார்க்க அறிஞர் முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் சிறப்பு பயான் இரவு 10-11.30 மணி அளவில் நடைபெறும்.நிகழ்ச்சி முடிவில் சகர் உனவுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.பெண்களுக்கு தனி இடவசதியும்,துபாயிலிருந்து பல பகுதிகளிலும் வாகன வசதியும் உண்டு.
தொடர்புக்கு :04-3394464 / 0566987970




தகவல் :அதிரை ஜமாலுதீன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி