பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த விருந்த சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்த மாநில அரசை கண்டிக்கும் விதமாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தPFI யின் தலைமை முடிவெடுத்தது அதன் பேரில் இன்று மாலை 4 மணியளவில் நமதூர் பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை PFI நகர கிளை நடத்தியது .
இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய அபூபக்கர் சித்திக் நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை நாம் கொண்டாட அனுமதி மறுத்த மாநில அரசை கண்டித்து உரை நிகழ்த்தினார் இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் .
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
பதிப்பு : அதிரை புதியவன்
படம் : Z
ஸாலிஹ்