"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 ஆகஸ்ட் 2011

உடற் பயிற்ச்சி - குறிப்புகள் அன்றாடம் பயிற்சி செய்யிங்கள் ...

0 comments

எவ்வாறு செய்ய வேண்டும்...

* உடற்பயிற்சி தொடங்குவதற்குமுன் 5 முதல் 10 நிமிடங்கள் உங்களை தயார்படுத்திக்கொள்ளவும்,
* 30 நிமிடங்களாதுவது உடற் பயிற்ச்சி நீடிக்க வேண்டும். முடிந்தால் 45 நிமிடம்
1 மணி நேரம் வரை உடற் பயிற்ச்சி செய்யலாம்
* முடிந்தவரை நீங்கள் நடப்பதை சற்று வேகமாக நடப்பது நல்லது

உடற் பயிற்ச்சி நன்மைகள்...

* உடல் எடையைக் குறைக்கிறது
* சர்க்கரை நோயியே கட்டுப்க் படுத்துகிறது
* மாத்திரைகளின் தேவையேக் குறைக்கிறது
* இதயத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது
* இரத்த கொதிப்பை குறைக்கிறது
* நல்ல கொலஸ்ட்ராலை ( HDL ) அதிகமாக்கிறது
* கெடுதல் விளக்கக்கூடிய கொலஸ்ட்ராலை (LDL) குறைக்கிறது
* ஆரோக்கியமான வாழ்விற்கு அடிக்௬டுகிறது

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

* சர்க்கரை,மிட்டாய் போன்றவைகளை கையில் எடுதுச செல்லுங்கள்.
* உடற்பயிற்ச்சி முன்னும் பின்னும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
* நீரிழிவு நோயினால், விளிகளிருந்து இரத்தம் வடிபவர்கள் கடுமையான.
உடற்பயிற்ச்சி எடுக்க வேண்டாம்.
* பாதுகாப்பான காலனிகளை அணிந்து செல்லுங்கள்.
* உடற் பயிர்ச்சின் பொது, காலில் தொடர்ந்து கடுமையான வலி ஏற்ப்பட்டால்,
மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள்.
* உடற் பயிற்ச்சியின் பொது நெஞ்சுவலி அல்லது ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால்,
உடனடியாக உடற்பயிற்ச்சியே நிறுத்தி விடவும்.

சிறிய எளிய வலி முறைகள் ...
* வெளியே நடந்து செல்லும் பொது நீண்ட வழியையே தேர்வு செய்யவேண்டும்.
* லிஃப்டை உபயோகப் படுத்தாமல் மாடிப் படி ஏறி செல்லுங்கள்.
* கடைக்கு செல்லும்போது வாகனங்களில் செல்லாமல் ,நடந்துச் செல்லுங்கள்
*வாகனங்களை சிறிது தொலைவிலேயே நிறுத்து விட்டு ,மீதி துரத்தி நடந்துஸ் செல்லுங்கள்
இன்றே உடற் பயிர்ச்சி செய்ய தொடர்ங்கள்...

ஆக்கம் : சிராஜுதீன்
பதிப்பு : அதிரை FACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி