அல்லாஹ் குடுத்த செல்வத்திலிருன்டு யார் ஜகாத் குடுக்காமல்இரிக்கிரார்களொ, அது அவர்கலுக்கு சிரந்த்தது யென்ரு கருதி கொல்லவேன்டாம்.அது அவர்கலுக்கு கேடுதான்.மருமையில் அது அவர்கலுக்கு நரகபாம்பாக கலுத்தில் மார்ர படும். அது அவர்கலின் கலுத்தை நெருக்கி சொல்லும்,நான் தான் உன் செல்வம்.
அல்லாஹ் கூருஹிரான்,யார் செல்வத்தை சேர்த்து வைத்து அல்லாஹ்வின்பாதையில் செலவு செய்ய வில்லையோ, நபியெ அவர்கலுக்கு கொடிய வேதனைவுன்ரு யென்ரு சுப செய்தி சொல்லுங்கள். அந்த நாலில் அந்த செல்வங்கள்நெருப்பாக மார்ரி அவர்கலுக்கு சூடு போட படும். அப்போலுது அவர்கலிடம்சொல்லப்படும்,இது தான் நீங்கல் சேர்த்து வைத்த செல்வங்கல்.
யாருக்கு ஜகாத் கடமை
தங்கம் – 85 கிராம் அல்லது அதர்கு மேல் சொந்தமாகி ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால், (2.5%) ஜகாத் குடுக்க வேண்டும்
பணம்
595 gm வெள்ளியின் இன்ரைய மதிப்பு அல்லது அதர்க்கு மேல் உள்ள பணம் சொந்தமாகி ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால், (2.5%) ஜகாத் குடுக்க வேண்டும்.
Note: கடண் கொடுத்து இருந்து,அவர் கண்டிப்பாக கொடுத்து விடுவார் என்றால் அதை ஜகாத் கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டும்.திருப்பி தருவதில் சந்தேகம் இருந்தால் சேர்த்து கொள்ள தேவை இல்லை.
சொத்து & வர்த்தக சரக்கு
வியாபார நோக்கத்தோடு எந்த பொருள் வாங்கி இருந்தாலும், அதர்க்கு ஒரு வருடம் பூர்த்தி ஆகி இருந்தால், அதனுடைய இன்ரைய மதிப்பு எடுத்து கொள்ளவேண்டும்.
நவதாணியங்கள்
ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும்யென்ரு தேவை இல்லை.
அரிசி,னெல்,கோதுமை,..இப்படி அலுகிப்போகாத பொருட்கள் விலைச்சல்இருந்து பத்தில்(10%) ஒரு பங்கு கொடுக்க வேண்டும். அதாவது, நாம் தண்ணிர்பாய்ச்சாமல் மலை நீரை கொன்டு வளரும் தாணியங்கள்(வாணம் காத்த பூமி)
நம்முடைய உளைப்பில் கிடைக்கும் தாணியங்களுக்கு இருபதில் ஒரு பாகம்.(5%)
விலைச்சல் கிடைத்த நவதாணியங்கலை விற்று கிடைத்த காசில்,ஒரு வருடம்பூர்த்திஆகிவிட்டால்,2.5% ஜ்காத் கொடுக்க வேண்டும்.
ஜகாத் யாருக்கு கொடுக்கலாம்
நெருக்கமான சொந்த பந்தங்கலில் உல்ல ஏழைகளுக்கு குடுப்படு சாலச் சிரந்தது.
8 சாரார்கள் கீல் வருமாறு:
- புக்கரா:வால்க்கையில் அடிப்படை தேவைகழ் கூட இல்லாதவர்கள்.
- மசாக்கீண்:வருமாணம் இருந்தும் போதுமானதாக இல்லை.
- வல் ஆமிலீன அலைஹா:ஜகாத் நிதியெய் நிர்வாகம் செய்பவர்களுக்குஊதியம் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கலாம்.
- வல் முஅல்லகத்தி குலுபுஹும்: புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
- வபித் திகாபி: அடிமைகளை உரிமை விடுவது
- வல் காரிமீண்: கடன் பட்டவர்கள்.ஹலாலான விசியதிர்க்காக ஒருவன்கடன் பட்டு அதை அடைக்க போதிய வருமானம் இல்லாதவர்கள்.
- வபி சபிலில்லாஹ்: அல்லாஹ்வுடைய பாதையில் செல்பவர்கள்.
- வபினிஸ்ஸபீல்: வலிபோக்கர்கள்
நிபந்தனை:ஜகாத் வாங்கக் கூடிய நபர் முஸ்லீமாக இருக்க வேண்டும்.
ஜகாத்தின் நோக்கம்
பொருளாதாரத்தில் உயர்வு தாள்வு இல்லாத சமுதாயத்தைஉருவாக்குவதுதாண்.இந்த நோக்கத்தை அடைய,அனைவரும் சேர்ந்துகுருப்பிட்ட நபர்களுக்கு ஜகாத்தை கொடுத்தால்,அவர்களின் வாள்க்கை தரனைஉயர்த்த உதவியாக இருக்கும். நம்மளுடைய ஜகாத் பரிபூரணம் அடையும்.ஆகவே, அனைவரும் உங்கழுடைய ஜகாத்தை பைத்துல்மால் மூழீயம்குடுக்குமாரு கேட்டுகொள்கிரோம்.
அல்லாஹ்வின் வாக்குரிதி
எவர் ஒருவர் ஜகாத்தை முரையாக குடுத்து வருகிராரோ,அவரை விட்டுகேடுகள்யெல்லாம் நீங்ஙி விடும் என்ரு நபிகள் நாயகம் குரினார்கள்
ஜகாத்தை நாம் முரையாக கொடுத்தால், நம் செல்வத்தை அல்லாஹ்பாதுகாக்கிரான்,அதில் உள்ள அலுக்கை சுத்த படுத்திகிரான்.
வஸ்ஸலாம்,