"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
09 செப்டம்பர் 2011

மரண அறிவிப்பு 9-9-2011

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும் புதிய ஆலடி தெரு மர்ஹூம் க.மு.அ முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மனைவியும், ஹாஜி மு . அப்துல் ரஜ்ஜாக், சம்சுதீன், ஷைக் ஜலாலுதீன், அப்துல் லத்திப், ஆகியோரின் தாயாருமாகிய அஹமது நாச்சியார் அவர்கள் (09.09.2011) வெள்ளிக்கிழமை பின்னேரம் வபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"



நன்றி : அதிரை அனைத்து முஹல்லாஹ் ௬ட்ட அமைப்பு

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி