
நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் பாதங்களில்னால் ஏற்ப்படும் பிரச்னைகளே முக்கிய நோயாக அமைகின்றது .
பல ஆண்டுகளுக்கு மேலாக கால்கள்,பாதங்களுக்கு இரத்த ஓட்டம் இரத்த குலாயிகளின் மூலம் செல்லும் பொது குறைந்து விட்டால் வுணர்ச்சி தன்மைக் குறைகின்றது .
கிழ்க்கண்ட குறைபாடுகளால் தான் நீரிழிவு நோய் பாதங்களின் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அவை பின் வருமாறு :-
* நரம்புகள் பாதிப்பு
* தோற்று நோய் அதிகரிக்கிறது
* கால்கள்,மற்றும் கைகளுக்கு இரதக்க் குழாய்கள் ஓட்டம்
செல்லுகையில் பாதிப்பு ஏற்படுகிறது
நரம்புகள் பாதிக்கப்படும் விதம் :-
உடம்பிற்கு ஏற்றுக் கொள்ளாத நிலையில்,குறிப்பாக புண்கள்,வலி இன்றி
உணர்வுகள் குறையும் நிலையில் தொடர்ந்து நடத்தல் அல்லது அழுத்தமான பாத அணிகள் அணிவது இவைகளை சார்ந்த நிலையில் தான் நரம்பு பாதிப்பு அடைகின்றது. ௬டுதலான எடையுல்லாதாகவும்,கடினமானதாகவும் தேவையின்றி அழுத்தமான பாத அணிகள் (high hils) அணிவதாலும் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இரத்த ஓட்டம் தொடர்பான நோய் :-
* இரத்தக் குழாய்களின் மூலம்கால்கள் மற்றும் இரத்த ஓட்டம் செல்லுதளினால் ஏற்படும் குறைவு வினால் நோய் உண்டாகும் வாயிப்புள்ளது.
* குறைந்த இரத்த ஓட்டம் அல்லது இருதயத்திலிருந்து கிளம்பும் இரத்தக் குலை தமனியால் ஏற்ப்படும் அடைப்பு இவைகளின் குறைபாடுகளினால்,
புண்கள் ஆறாமல் இறங்க்கலாகிறது.
தோற்று நோய்கள் :-
* நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களின் பாதங்களில் உள்ள புண்கள் தோற்று நோயினால் பாதிக்கப் படுவதுடன்,
ஆழ்ந்த புன்களாகவும் அதிகரித்து வாழ்வினையே பயமுறுத்துவதாகம் அமைகின்றது
பாதங்களை பிராமர்த்தல் - முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்
தினமும் பாதங்களை கண்காணித்தல் :-
தோள்கள் கடினமாக இன்றி சேதம் ஏற்படுத்த வேண்டாம் மென்மையாக இருத்தல் வேண்டும் , பாதங்களை முழுமையாக பார்க்கும் நிலை ஏற்படவில்லை எனில் கண்ணாடி வைத்து பார்க்கவும்
* கால் விரல்களுக்கு இடையில் இடைவெளி உள்ளதா என்பதை கவனியுங்கள்,அவ்விடம் எவ்விதமான அழுத்தம் அறிகுறிகல் அல்லது விடிப்புகளோ இல்லாமல் இருத்தல் வேண்டும்
* நகங்களை கவனியுங்கள்,அவைகள் சிவந்து இருத்தல் அல்லது வியக்காமல் இருத்தல் வேண்டும்
* தோள்களை கவனியுங்கள்,அவைகள் சிவந்து இருத்தல் அல்லது வீக்கமாக
இல்லாமலும் இருக்க வேண்டும்
* தோள்களை கவனியுங்கள் அவைகள் கடினமாகவும்,வடுக்கள் இல்லாமலும்
இருக்க வேண்டும்
* குதிக் கால்களை கவனியுங்கள், அவைகளின் வெடிப்புகள் இருதழ்க் ௬டாது
* தோள்களின் வண்ணங்களை கவனியுங்கள்.ஏதாவது மாறுதல் இருப்பின் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்
பாதங்களை சுத்தம் செய் :-
* பாதங்களை சுத்தம் செய்து தூமையான நீரினால் கழுவி,சோப்பினை பயன்படுத்தி தூய்மை செய்யுங்கள்.நீண்ட நேரம் நின்று குளித்தலை தவிர்க்கவும். இதனால் தோள்களின் சுருக்கம் வராமல் தடுக்கலாம்
* கால்களின் நகங்களை தேவைப்படின் வெட்டி விடுங்கள். (கால்களை கழுவிட்டு செயிதால் நல்லது)
* கடினமான தோல் (பித்த வெடிப்பு)உள்ளவர்கள் பாதங்களை கலுகியப்பிறகு
தரையில் மெதுவாக தேயிக்கணும்
நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்கலுக்கு ஒரு சிறு யோசனை தந்துள்ளேன்.
ஒரு மனிதனுக்கு கால் எவ்ளோ முக்கியம்ண்டு எல்லோருக்கும் தெரிந்த உண்மை,அதை பாதுகாப்பது அவரவர் கடமை .
ஆக்கம் : அதிரைFACT