(11.09.2011) அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பின், அதிரை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிரையின் கல்வித்தந்தை MKN காதிர் முகைதீன் அப்பா அவர்களின் கொடையை போற்றும் அரங்கில் தமுமுக அதிரை கிளையின் அனைத்து சமய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டமும் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
நன்றி :அதிரை இஸ்லாமிக் மிஷன்
புகைப் படம் :அதிரை பிலால்