அதிரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததன் அடையாளமாக மூன்று பேர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ. ஷஹாபுத்தீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிரையின் அனைத்து முஹல்லாக்களையும் உள்ளடக்கிய அதிரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் புத்துணர்ச்சியுடன் தொடங்கப்பட்டு ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின் அதிரை பிபிசி இணைய தளத்துக்கு சகோ. ஷஹாபுத்தீன் அளித்த நேர்காணல்.
வீடியோ நன்றி: அதிரை பிபிசி
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்