24 செப்டம்பர் 2011
மரண அறிவிப்பு ...
ஷிஃஃபா ஆஸ்பத்திரி பின்புரம் மா்ஹீம் முஹம்மது ஸாலிஹ் (பி.மு) அவர்களின் மகனும், மா்ஹீம் அஹமது கபீா், ஷேக் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது, புஹாரி ஆகியோரின் தகப்பனாருமாகிய P.M. சேக்கா மரைக்காயர் அவர்கள் இன்று (24-09-2011)இரவு 9.00 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி