"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
20 அக்டோபர் 2011

20-10-2011 இன்று லிபியா அதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்..!

0 comments
லிபியா அதிபர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது,நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர். லிபியாவை பல வருடமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி மீது மக்கள் கோவத்தில் இந்ததாக அந்த நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.

எழுந்ததன் விளைவாக அங்கு பெரும் புரட்சி வெடித்தது. லிபியா மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டன.

இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபியா நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றியது தெரிய வந்துள்ளது.

அதேசமயத்தில், கடாபியின் குடும்பத்தில் உள்ளவர்களை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். நீண்ட நாட்களாக கடாபி மட்டும் தலைமறைவாக இருந்தார்.

அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கார் ஒன்று தாக்கிய நிலையில் இருந்ததை சோதனை நடத்தி ஒருவரை மீட்க்கப்பட்டனர். பின்.

அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார்.

இந்த தகவலை லிபியாவில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது. கடாபியன் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபி இறந்துவிட்டார் என்று நேட்டோ படைகள் கூறிவருவது, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி