"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 அக்டோபர் 2011

6 மாத குழந்தை ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சைக்காக உதவி வேண்டி

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்...

அன்பான சகோதர/சகோதரிகளுக்கு,

நான் இத்துடன் எனது நண்பரின், தனது 6 மாத குழந்தை ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சைக்காக உதவி வேண்டி அனுப்பிய மெயில் கடிதத்தையும், அது சம்பந்தபட்ட மெடிக்கல் பேப்பர்களையும் தாங்கள் அனைவருடைய பார்வைக்காக அனுப்பியுள்ளேன். குறைந்த ஊதியம் பெரும் இந்த சகோதரரின் குழந்தை ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சைக்கு இரண்டரை லட்சம் வரை தேவைபடுவதாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

இந்த குழந்தைக்கு, பிறந்த இரணடாவது மாதத்தில் (கடந்த 23-06-2011 அன்று) இருதயத்தில் Pulmonary Artery Banding Surgery செய்து உள்ளனர், டாக்டரின் அறிவுரை படி நான்கு மாதத்துக்குள் இன்னுமொரு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இத்துடன் உதவி வேண்டி கடிதம் அனுப்பியவரின் வங்கி விபரம், ஊர் விலாசம் உட்பட அனைத்தும் கிழே தரப்பட்டுள்ளது.

இந்த குழந்தை பூரண குணமடைய அல்லாஹுவிடத்தில் துவா செய்வதுடன், உங்களால் இயன்ற உதவியும் செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன் - வஸ்ஸலாம்
நியாஸ் அலி

மேலும் தகவல் அறிய விரும்புவோர்/ இந்த குழந்தையின் சிகிச்சைக்காக பணம் அமீரகம் துபையில் கொடுக்க விரும்புவோர் தொடர்புக்கு:

முஹம்மது இஸ்மாயில் - 050 7060943
நேரிடையாக அனுப்ப விரும்புவோர்

BANK ACCOUNT DETAILS:
BANK NAME: KARUR VYSYA BANK
ADDRESS: VARATHARAJA COMPLEX
DINDIGUL DISTRICT, TAMILNADU, INDIA, PINCODE:624001
A/C HOLDER NAME : MOHAMED RAFIC.A
BANK A/C NO: 1128155000139512
INDIA TELEPHONE: 00919940750808

Dear Sir/Madam,

I am Mohamed rafic. A, I am working as a labour in barakathe trader a small grill welding workshop in dindigul. My income is 200 Rs per day .I am married with powsiya banu, we are blessed with a baby girl HAZEERA BANU on 07-04-2011.

My child born with dyfunction in heart and suffering from TRICUSPID ATRESIA, VSD, ASD & SECUNDUM. We have done PA BANDING surgery in her heart on 23-06-2011 at Apollo children hospital, Chennai. Tamilnadu State government’s KALAINGAR KAPITTU THITAM (Free mediclaim scheme for below poverty line people) helped me for the child operation.

As per the instruction of the doctor the child has to undergone another major operation in four months time which cost around 2, 50,000. / Rs which I could not arrange. You will be grateful if you help me out with even a small amount towards medical expenses of my baby.

As I am only familiar with Tamil & Hindi. You can contact my friend Mr. Sivaprathap (9843489102) who is working with canara bank dindigul, for any clarification required by the way of telephonic conversation through English. You can very well verify the same with the APOLLO HOSPITAL, CHENNAI. I have attached all the medical reports given in the hospital for your reference

I have done all these arrangement with my friends help .A small contribution of money from you will save my child life…..

I have opened an account with KARUR VYSYA BANK, Dindigul branch. My A/c no is 1128155000139512.

PLEASE HELP ME AND SAVE MY CHILD LIFE

NAME : MOHAMED RAFIC.A

CHILD NAME : HAZEERA BANU

CHILD DOB : 07/04/2011

ADDRESS : 10 B SIKKANTHAR SAHIB STREET

BEGAMBUR, DINDIGUL.

TAMILNADU, INDIA. PINCODE- 624001

MOBILE NO : +919940750808.

MY BANK ACCOUNT DETAILS:

BANK NAME : KARUR VYSYA BANK

ADDRESS : VARATHARAJA COMPLEX

DINDIGUL DT, TAMILNADU, INDIA. PINCODE – 624001

A/C HOLDER NAME : MOHAMED RAFIC.A

BANK A/C NO : 1128155000139512

Yours truly

Mohamed rafic. A

+919940750808


இன்ஷால்லாஹ் விரைவில் ஹசீரா பானுவின் இருதய அறுவை சிகிச்சை நல்ல படியாக அகவதர்க்கு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.அதிரை fact சார்பாக கேட்டுக் கொள்கிறேன் .

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி