கோடி கோடியா போகுதுங்க.
கோடிக்கு பின்னே யாருங்க ..?
வீடு வீடா கேக்குறாங்க ...!
ஓட்டு போட சொல்லுறாங்க ...!
வாக்கு உறுதி கொடுக்குறாங்க ...!
ஜெயித்து வந்தால் மரக்குறாங்க ...!
ஊராட்சி தேர்தல்ங்க ...!
ஊரெல்லாம் போட்டிங்க ...!
ஊருக்கு என்ன செய்தாங்க . ...!
பேருந்து நிற்கும் நிலையம்ங்க ...!
பெரியவர்க்கு இருக்கை இல்லைங்க ...!
தெருமுனையெல்லாம் குப்பைங்க. ...!
சுத்தம் செய்ய வண்டி இல்லைங்க ...!
தண்ணீர் கட்டனம் கட்ரிங்க . ...!
தண்ணீர் வர வலியில்லைங்க ...!
மின்சாரம் கட்டனம் கட்ட்ரிங்க ...!
மின்சாரம் அனையும் நெரம் தெரியலங்க ...!
அரசாங்கம் என்கிறாங்க ...!
அரசாங்கம் நாமே தானேங்க ...!
நல்ல ஓரு ஆட்சி ஆலனை அமர்த்திவிர்களோ ...!
முஹல்லாஹ் வாசி சொல்லவதை கொஞ்சம் சேவி மடுப்பிர்களோ...!
நாம் எல்லாம் பாதிக்க பட்டவர்களே ...!
நல்லது முடிவை எடுப்பிர்கலா ...???
ஆக்கம் : அஷ்ரப்
பதிப்பு : அதிரைFACT