உள்ளாட்சி தேர்தல் முடிவைத் தொடர்ந்து அதிரையின் நலன் விரும்பிகளின் கருத்துக்களைப் பதிவு செய்து அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு வழங்கி வருகிறோம்.
அவ்வகையில், துபையிலிருக்கும் சகோ.ஜமாலுதீன் அவர்கள் மனம்விட்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
thanks : adiraixpress