சில காட்சிகள் உங்களுக்காக.
ஹாஜிகளின் வசதிக்காக சென்ற வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து |
அவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் |
உறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயணமாகும் ஹாஜிகள் |
ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம் |
ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள் |
ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப் |
தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது) |
ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள் |
மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்) |
நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம் |
வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக பேருந்துகள் |
ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம் |
பிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள் |
|
மினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள் |
ஒன்பதாவது நாள் (சூரிய உதயத்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள் |
கூட்டத்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர் |
அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர் |
அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள் |
அரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி |
(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள் |
அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் |
ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள் |
குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள் |
நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும் |
மஸ்ஜிதுன் நபவியின் வெளிப்பகுதி (படங்கள் இணையத்திலிருந்து சேகரித்து, தொகுத்தவை) |
பதிப்பு : அதிரை FACT