"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
31 அக்டோபர் 2011

இவர்களுக்கு உதவலாமே...

0 comments
ன்னும் ஓரிரு நாட்களில் நம்மையெல்லாம் வந்தடைய உள்ள தியாகத்திருநாளில் அறுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகை உள்ளிட்டவைகளில் தோள்களை நமதூரில் நீண்ட நாட்களாக எந்த வித பொருளாதார ஆதாரமுமின்றி செயல்பட்டு வரும் எத்தீம் கானா மதரசாவிற்கு கொடுத்து உதவ வேண்டும் .

சமூதாயத்தில் இயக்கங்கள் பெருகி ஏற்படும் பிரிவினைகளும் பிரச்சனைகளும் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
சமிபத்தில் அதிரையில் இரு சமூதாய இயக்கங்கள் தவறாக விநியோகிக்கப்பட்ட நோட்டிசால் இன்று இருதரப்பாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்து கோர்ட் கேசு என அலைந்து கொண்டுளார்கள்.

இது போன்ற சமுதாய இயக்கங்களை ஆதரிப்பதில் தவிறில்லை அவர்களுக்குள் ஒற்றுமை இன்மையால் நாம் அளிக்கும் கொடைகளை வீண் விரயம் செய்து விட வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொடுத்துவிட கூடாது .

நமதூரில் செயல்படும் அனாதைகளின் இல்லமான எத்தீம்கானாவிற்கு உங்களால் இயன்ற இந்த நல் உதவியை வழங்கி ஆதரவற்றோரின் துஆ க்களை பெற்று வாழ்வில் ஏற்றம் பெற அன்போடு வேண்டுகிறேன் .
ஆக்கம் :அபு ஹஃபிலா

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி