அதிரைக்கு ஓர் வழிமுரை ..!
புதிய ஒரு தலை முறை ..!
இறைவனின் கருணை ..!
உங்கள் வெற்றியின் பெருமை ..!
ஊராட்ச்சிக்கு புதுமுகம் ..!
அதிரைக்கு ஓர் அறிமுகம் ..!
அதிரை மக்கள் அனைவருக்கும் உலா மார்ந்த நன்றி ..!
உங்களுடன் ஒன்று சேர்ந்து பாடு பட்ட நண்பர்களுக்கும் மன மார்ந்த நன்றி ..!
உள்ளூர் செய்திகளை உடனக்குடன் கொடுத்த ஊடகங்கள் நண்பருக்கு நன்றி ..!
அதிராம் பட்டினம் வளம் பெற வாழ்த்துகிறோம் .
ஆக்கம் : S.M.S அஸ்ரஃப்
பதிப்பு : அதிரைஃபேக்ட்