அதிரை பேரூராட்சி சேர்மன் பதவிக்கு 12 பேர் போட்டியிட்டனர். இவர்களில் ஒன்பது பேர் வைப்புத்தொகையை இழந்துள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு:
1 | அகமது மொய்தீன் மு | Independent | 73 | Deposit Lost |
2 | அப்துல் அஜீஸ் சா | AIADMK | 3424 | NotElected |
3 | அப்துல் முனாப் அ | Independent | 1126 | Deposit Lost |
4 | அப்துல் ஹலீம் தா | Independent | 149 | Deposit Lost |
5 | அஸ்லம் சா.ஹ. | DMK | 4429 | Elected |
6 | சேக்தாவூது அ | CPI | 226 | Deposit Lost |
7 | தமிழ்செல்வம் ரெ | DMDK | 225 | Deposit Lost |
8 | பசீர் அகமது ம.மீ.செ | INC | 2565 | NotElected |
9 | பாரூக் அ | Independent | 61 | Deposit Lost |
10 | முகமது நைனா மு | Independent | 144 | Deposit Lost |
11 | ரஹ்மத்துல்லா எம். எம். | BSP | 37 | Deposit Lost |
12 | விஜயகுமார் ப | Independent | 718 |