
அவர்களிடம் இருந்த ஒரே எதிர்பார்ப்பெல்லாம் அதிரையின் சேர்மனாக யார் வெற்றிபெற்றாலும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உள்ளூரிலும் வலுவடையச் செய்யவேண்டும் என்பதே!
சகோ.அஸ்லம் அவர்களின் உற்றநண்பர்களில் ஒருவரும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசியுமான துபைவாழ் சகோ.ஷஃபீக் அவர்கள் அதிரை எக்ஸ்ப்ரஸ் மூலம் அதிரை சேர்மனுக்கு வைக்கும் நட்பு கலந்த கோரிக்கை.