21 அக்டோபர் 2011
அதிரையின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் - AAMF தலைவர் கோரிக்கை(காணொளி)
கடந்த 30-09-2011 அன்று துபையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ள சகோ.'ஏர்லிங்' தமீம் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வென்ற அனைத்து வார்டு மெம்பர்களுக்கும் AAMF சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும்,அனைத்து முஹல்லா கூட்டமைப்பை அதிரையில் வலுப்படுத்தும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் மஷூரா செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன் காணொளி:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி