"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
01 அக்டோபர் 2011

பள்ளியை தாக்கிய காவிகள் மீது நடவடிக்கை எடு !

0 comments
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுபட்டினம் பள்ளியை காவி பயங்கரவாதிகள்
அடித்து நொறுக்கி அருகில் உள்ளவீடுகளையும் தாக்கிய கயவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலை சேதுபாவா சத்திரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு கண்டன குரல் எழுப்பினர், இதில் மாநில மேலான்மைகுழு உறுப்பினர் பக்கிர்முகம்து அல்தாஃபி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.








THANKS :adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி