"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 நவம்பர் 2011

எளிதான மீடியா கன்வெர்ட்டர்

0 comments
இதில் எந்த விதமான பார்மட்டுக்கும் உங்கள் வீடியோ பைலை எளிதான முறையில் கன்வெர்ட் செய்யலாம்.எப்படி என இனி பார்ப்போம். நீங்கள் தரவிறக்கிய பைலை திறந்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
1 )ஓபன் செய்த மென்பொருளில் ADD video(s) என்பதில் கிளிக் செய்து நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும்.
2 )இதில் பல பார்மட்டுக்கள் உள்ளன.அதில் உங்களுக்கு தேவையான பார்மட்டை தேர்வு செய்யவும்.

3 )பின் நீங்கள் பைலை சேமிக்க வேண்டிய போல்டரை தேர்வு செய்யவும்.
4 )பின் படத்தில் நான்கு என்று எழுதிய பட்டனை கிளிக் செய்த உடன் உங்கள் வீடியோ பைல் கன்வெர்ட் ஆக தொடங்கிவிடும்.
பின் கன்வெர்ட் செய்த பைலை நீங்கள் மொபைல் ,ஆப்பிள் ஐபோன்,ஆப்பிள் ஐபோட்,என எந்த ஒரு சாதனத்திலும் காப்பி செய்து கொள்ளலாம்.உபயோகித்து பாருங்கள்,கருத்தை கூறுங்கள்.
தரவிறக்க முகவரி:- Click Me

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி