"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 நவம்பர் 2011

வாக்களர் அடையாள அட்டை . .!

0 comments


அஸ்ஸலாமு அலைக்கும்,

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக தங்களின் பெயரை இணைக்க புகைப்படத்துடன் ஆன்லைனில் அப்ளை செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2010 முதல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது நேரில் இந்த சேவை எண்ணற்ற அரசு பள்ளிகளிலும் நகராட்சி அலுவலங்களிலும் நடைபெற்று வருகிறது. அவற்றில் இந்த சலுகையை தவறவிட்டவர்கள் ஆன்லைனில் அப்பளை செய்து தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளவும்.

இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி