வளைகுடா மற்றும் பல நாடுகளில் ஹஜ் பெருநாள் இன்று அமைதியாகக் கொண்டாடப்படுகிறது. புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹாஜிகள் இன்று மினாவிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் பல்வேறு உதவிகளுக்காகவும் பண்ணாட்டு சேவை அமைப்புகள் சவூதி அரசின் ஹஜ் கமிட்டியுடன் இணைந்து செயல்படுகின்றனர். தமிழக ஹாஜிகளுக்கு சேவை செய்யும் ஓர் தன்னார்வ அமைப்பில் நமதூர் சகோதரர் ஜஃபருல்லாஹ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக சவூதி அரேபியா மினாவிலிருந்து தொலைபேசி மூலம் பகிர்ந்து கொண்டுள்ள செய்தி: