மாணவி பெயர் : J - M - முஃப்லிஹா
பள்ளியின் பெயர் : E - P - M - SCHOOL
நடைப்பெற்ற நாள் : 31 - 10 - 2011
போட்டி : பேச்சுப் போட்டி
வகுப்பு : ஐந்து
இடம் : நடுத்தெரு
தலைப்பு : இறைவனை போற்றும் கல்வி
முதல் முறையாக படைக்கப் பட்ட ஆதம் (அலை) அவர்களுக்கு முதலில் கல்விதான்வலங்கப்பட்டது,
மேலும் குர்ஆண் வசனம் ஓதியும் மிக அருப்ப்புத மாக விளக்கம் அளித்தார்.
மேலும் இதுபோன்ற பேச்சு திறன்களையும்,இஸ்லாமிய,உலக கல்வி ஆற்றலை முஃலிஹாவிற்கு
அல்லாஹ் தவ்ஃபிக் செய்வானாக (ஆமீன்)
மாணவர்/மாணவிய பற்றிய விவரங்களை எங்களுடைய மின்அஞ்சல் முகவரிக்கு தாங்கள் அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் பின்னர் நீங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றிய.தகவல் அடிப்படையில் முழு காணொளி ஏற்பாட்டின் விவரங்களையும் நாங்கள் தருவதற்கு அல்லாஹ்வின் நாட்டப்படிமுயற்சிக் கொள்கிறோம்.
இன்ஷால்லாஹ் ...
இதுப் போன்ற பல திறமைகளை காணொளிகளாகவும் எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு குர்ஆண்,படிப்பு,மார்க்க சொற்பொழிவு ஆகியவற்றில் ஆர்வம் வர வேண்டும் என்று அதிரைFACT இணையத் தளம் முயற்ச்சிக் கொள்கிறது. நீங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும்,
ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்
இன்ஷால்லாஹ் ...
ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்
இன்ஷால்லாஹ் ...
அதிரை ஃபேக்ட் சார்பாக பரிசு அளிக்கப்ட்டது வழங்கியவர்
சகோ : சேர்மன் S . H . அஸ்லம்
இறுதில் பரிசு வழங்கப்பட்ட காணொளி வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
என்றும் அன்புடன்...