"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 நவம்பர் 2011

குர்ஆன் போட்டி - T - A - ஃபரிஹா - சூராக்கள் (காணொளி )

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்...

குழந்தைகளின் திறமைகளை வளர்க்கும் விதமாக நடத்தப்பட்ட குர்ஆன் போட்டியில் சூராக்கள் மாணவி ஃபரிஹா ஓதிய (காணொளி)

தந்தையின் பெயர் : தமீம் அன்சாரி

மாணவி பெயர் : T .A. ஃபரிஹா

பள்ளியின் பெயர் : E - P - M - SCHOOL

நடைப்பெற்ற நாள் : 31 - 10 - 2011

போட்டி : குர்ஆன் போட்டி

வகுப்பு : முன்று இடம் :

நடுத்தெருதலைப்பு : சூராக்கள்



மேலும் இதுபோன்ற குர்ஆண் மனனம் செய்யக் ௬டிய திறன்களையும்,இஸ்லாமிய,உலக கல்வி ஆற்றலை ஃபரிஹாவிற்க்குஅல்லாஹ் தவ்ஃபிக் செய்வானாக (ஆமீன்)

இது போன்று மாணவர்/மாணவிய பற்றிய விவரங்களை எங்களுடைய மின்அஞ்சலுக்கு ADIRAIFACT@GMAIL.COM முகவரிக்கு தாங்கள் அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் பின்னர் நீங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றிய.தகவல் அடிப்படையில் முழு காணொளி ஏற்பாட்டின் விவரங்களையும் நாங்கள் தருவதற்கு அல்லாஹ்வின் நாட்டப்படிமுயற்சிக் கொள்கிவோம்.

இதுப் போன்ற பல திறமைகளை காணொளிகளாகவும் எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு குர்ஆண்,கல்வி,மார்க்க சொற்பொழிவு ஆகியவற்றில் ஆர்வம் வர வேண்டும் என்று அதிரைFACT இணையத் தளம் முயற்ச்சிக் கொள்கிறது.

நீங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும், ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்அதிரை ஃபேக்ட் சார்பாக பரிசு அளிக்கப்ட்டது சிறப்பு விருந்தினர் வழங்கினார்.சகோ : சேர்மன் S . H . அஸ்லம்

இறுதில் பரிசு வழங்கப்பட்ட விவரம் வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

குறிப்பு :-

(முன்பாகவே உங்களின் குழந்தைகளின் திறமைகள்,பள்ளிக் ௬டங்களில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும், மற்ற போட்டிகளின் காணொளியாக இருந்தாலும் மேலே உள்ள மீன் அஞ்சலுக்கு விவரங்களை அனுப்பித்தாருங்கள் நமது இணையதளத்தில் பதியப்படும்)


என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
கைபேசி என் : 00971 551 66 37 00

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி