"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 டிசம்பர் 2011

மார்க்கமா பணமா ??? ஏன் இப்படி ???

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் ...

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு அன்பான வேண்டுக்கோள் ...

நம் (குடும்பம்) நலன்காக பல லட்ச ரூபாய்களை செலவு செய்து லண்டன்,அமெரிக்கா,ஆஸ்தேரலியா,கனேடா உள்ளிட்ட நாடுகளில் சென்று வேலை செய்து வருகிறோம்.

ஆனால் நம்வர்களின் தேவை வேண்டி சிலர் வலிகேடான விசயங்களில் (மார்க்கத்துக்கு)புரம்மான வேலைகலை செய்து வருகிறார்கள்.

உதராணம் வேலைசெய்யும் இடங்களில் மார்க்கத்துக்கு புரம்பான வியாபாரத்தில்(சாராயம்,பன்றி இறட்ச்சி,லாட்ரி,) பணத்திற்க்காக இதுபோன்ற கடைகளில் வேலைசெய்து வருகிறார்கள்.

அவர்களிடம் ஏன் இது போன்ற ஹராமான வேலைகளில் செய்து வறுகிர்கள் என்று கேட்டால் அவர்கள் கூறும்பதில்...

நாம் இந்த தொழில் செய்யவில்லையே என் உரிமையாலர்தானே செய்கின்றார் என்று அவருக்கு தெரிந்த பதிலைவைத்து பிறரை ஏமாற்றும் வகையான பதில் அளிக்கிறார்கள்.

அதற்குமேல் ௬றும்பதில் எனக்கு இந்த நாட்டுக்கு வந்தகடன் சுமை,வீட்டு பொறுப்புகள், இருப்பதால் இதுப்போன்ற காரணக்களையும் சொல்லி தப்பிக்கிறார்கள்.

அதைபோல் அந்த நாட்டில் உள்ள பல வங்கிகளில் கடன் பெற்று (lone) கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி தன் வீட்டிற்கு ஆடம்பரம் வசதிக்காக பணத்தை அனுப்பி வைக்கின்றார்கள்.

இந்த பணம் எப்படி வந்தது என்று தாய் தகப்பன் கேட்பதில்லை.(அல்லாஹ் பாதுகானப்பனாக) ஆமின்.

அல்லாஹுவை மறந்து இதுபோன்று காரணங்களுக்கு தெரிந்தோ தெரியாமலையோ தாய் தகப்பனும் காரணமாகிறோம்.

இதுபோன்று சம்பாரித்து தேவைகளை பூர்த்தி செய்தும், மேற்கொண்டு சம்பாரிக்க அல்லாஹுவை மறந்து ஆடம்பர வாழ்க்கைக்கு தயாராகிறார்கள்.

இதற்க்கு முழுக்க முழுக்க...
தாய் தந்தை உடன் போகிர்ரார்களோ !..???
மஹ்சரில் பதில் ???

(இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுவதற்கு அல்ல)

என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி