"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 ஜனவரி 2012

லண்டன் AAMF-ன் நிர்வாகிகள் தேர்வு

0 comments
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிற நாடுகளில் வாழும் நம் அதிரை சகோதரர்களும்
ஒருகிணைக்கப்பட வேண்டும் !
அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அமீரகத்திலும், அதிரையிலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதின் செய்தியினையும், அதன் துவக்கப்பட்டதின் நோக்கங்களையும் அவசியத்தினையும் லண்டன் வாழ் சகோதரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 160 மேல் நமதூர் சகோதரர்கள் லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருகிணைக்கப்பட்டு கீழ்காணும் சகோதரர்களை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்துள்ளார்கள்.

அவை வருமாறு:


1. தலைவர்: சகோ. ரஜீஸ் கான் கடல்கரைத் தெரு 0044-7779290008
2. து. தலைவர்: சகோ. நஜீர் கீழத் தெரு 0044-7405726297
3. செயலாளர்: சகோ. இத்ரீஸ் நடுத் தெரு 0044-7466477220
4. து. செயலாளர்: சகோ. இப்ராஹீம் புதுத் தெரு
5. து. செயலாளர்: சகோ. சபுர் கான் தரகர் தெரு
6. பொருளாளர்: சகோ. ஜமால் முஹம்மது மேலத் தெரு 0044-7522062767
7. து. பொருளாளர்: சகோ. முஹம்மது இலியாஸ் நெசவு தெரு 0044-7872051340


நம் லண்டன் வாழ் சகோதரர்கள் அனவைரும் எல்லா வகையிலும் ஒருமனதாக இணைந்து மேலே தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

தகவல் : - AAMF – அமீரகம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி