"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 ஜனவரி 2012

அன்னை கதிஜா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி !!! விரைவில்...!

0 comments

அஸ்ஸலாமு அழைக்கும்...



கண்ணியம் மிக்க சகோதரர்களே ...

தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுதாய மக்களின் கல்வி,
மார்க்க முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டு கொண்டு இருக்கும்
சமூகநீதி அறக்கட்டளை, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில்
இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதிஜா பெண்கள்
இஸ்லாமிய கல்லூரி (கலை &அறிவியல்) , செயல்பட உள்ளதை
மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் , இக்கல்லூரி இறைவனின்
அருளால் சமுதாயதிற்கு பயன் அளிக்கும் வகையில் அமைய
வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யவும் , மேலும் தேவையான
தகவலுக்கு நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் .










*thanks & regards,*
*M.IMRAN KAREEM
+971559739408
+971504784350
imran.mik67@yahoo.com
imran2mik@gmail.com
imran_usooff2001@yahoo.co.in
imranmy@hotmail.com


இவன்,
மக்கள் தொடர்பு செயலகம்,
அமீரக சமூகநீதி அறக்கட்டளை -U.A.E

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி