"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 ஜனவரி 2012

முல்லைப் பெரியாறு அணையே கேரளா அரசு அணைத்துக்கொண்டாள் !!! (மண் நான் மலடி)

0 comments

அபரித விளைச்சலுக்கு

இச்சைக் கட்டி;

விஞ்ஞானம் என்றுக்

கச்சைக்கட்டி;

புத்தம் புது மருந்து எனச்

சப்பைக்கட்டி;

மகசூல் என

பெயர் கட்டி – என்

மகப்பேற்றை அறுவடைச்செய்த

மனிதா!

அழகானக் கருவறைக்கு

நீ கொடுத்தச்

சத்து மாத்திரைகளால்;

என் கருக்கலைந்து;

என் தரம் உருக்குலைந்து!

மலட்டுத்தன்மையுடன்

மண் நான்! தண்ணீர் இல்லாவிட்டால் !!!


ஆக்கம் : -- யாசர் அரஃபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி