லண்டன் வாழ் அனைத்து அதிரை நல் உள்ளங்களுக்கு
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
நமது ஊர் அன்பு சகோதரர்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்ற நல் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட அதிரை அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (AAMF ) லண்டனிலும் அமைய முழு ஒத்துழைப்பு நல்கிய சகோ.இம்தியாஸ் மற்றும் அனைத்து சகோதர்களுககும் எங்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் AAMF அமீரக கிளை சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
ADIRAI ALL MUHALLAH FORUM (AAMF)