தமது திறமைகளை வெளிக்காட்ட ஒவ்வொருவரும் வித்தியாசம் வித்தியாசமான வழிமுறைகளை பின்பற்றுவர். இங்கும் ஒரு பெண்மணி ஒரு வழிமுறையை தேடுகின்றார்.
இந்த பரந்த பூமியில் மனிதன் வாழ்வது புவியிர்ப்பு விசையில் என்பது விஞ்ஞானம்.
இந்த பெண்மணியோ கையின் துணையுடன் தனது சாதனைக்கான பயற்சி நடவடிக்கையில் ஈடுபடும் காட்சியே இது.
ஒரு கையின் உதவியுடன் இவர் என்னவெல்லாம் செய்கின்றார். நீங்களே பாருங்கள்...