"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 ஜனவரி 2012

பாலிடெக்னிக் – தேர்வு முடிவுகள் !

0 comments
தமிழக அரசு தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் அக்டோபர் 2011ல் நடைபெற்ற முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வு ( Diploma Examinations ) முடிவுகள் 09-01-2012 ( திங்கட்கிழமை ) முதல்
கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலமாக வெளியிடப்படுகிறது.
1.       www.tndte.com

மறு மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி  20/01/2012

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி