அஸ்ஸலாமு அலைக்கும்
காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தாவுதப்பா என்கின்ற முஹம்மது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் சேக்அலாவுதீன் அவர்களின் தம்பியும், தாடி என்கிற நிஜார் அவர்களின் தகப்பனர்மாகிய, அப்துல் காதர் அவர்கள் 10.01.2012 செவ்வாய்க் கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.
தகவல்:- அபூபக்கர் அமேஜன்