"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 ஜனவரி 2012

Production Supervisor / Engineer ரியாத்திற்கு உடனடி தேவை !!!

0 comments


ரியாத்தில் உள்ள ஸ்டைரோபோம் நிறுவனத்திற்கு ப்ரொடக்ஷன் சூப்பர்வைஸர் அல்லது பொறியாளர் உடனடியாக தேவை. குறைந்தது 5 வருட அனுபவம் உள்ளவர்கள் தங்கள் பயோடேட்டாவை உடனடியாக தங்கள் புகைப்படத்துடன் asalam_12@yahoo.com எனும் மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பவும்.


STYROFOAM (POLYSTYRENE) FACTORY/PRODUCTION SUPERVISOR OR ENGINEER to work in STYROFOAM (POLYSTYRENE) manufacturing factory, which is located at Riyadh, the candidate must have the relevant experience minimum 5 years and above, the Professional Skills are:

Education qualification and Professional Certification is must for relevant degree or diploma from any recognaized Institute or University.

Capable to handle and manage the machines and tools services without any breakdown of the production

Good knowledge of raw materials, production processes, quality control, costs, and other techniques.

Strong experiences as production supervisor.

Excellent knowledge of machines and tools.

Uncommon ability to solve mathematical problems.

Good in communication.

Contribute company goals, enlargement, & productivity.

To be created production schedule

Preparation of production reports which to be submitted to management on daily basis

To be handled problems related to production by giving corrective action for quality problems.

To be handled the task of maintenance by repairing production equipments.

To be motivated and trained the employees on repair and maintenance or required skill.

To be predicted the troubles in order to avoid the delay of production.

To be supervised and synchronized the production to produce a quality product

• Planning, assigning, and directing work

Interprets company policies to workers and enforces safety regulations.

Interprets specifications, give job orders to workers, and assigns duties.

Establishes or adjusts work procedures to meet production schedules.

Recommends measures to improve production methods, equipment performance, and quality of product.

Suggests changes in working conditions and use of equipment to increase efficiency of the department.

Addressing complaints and resolving problems.

Keeping a close watch on critical operating parameters and plant equipments to identity problems and potential breakdown symptoms take corrective actions and check for its recurrence.


thanks : inneram.com

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி