அஸ்ஸலாமு அலைக்கும்,
புரியாத அன்புப்
புகுந்துக்கொண்டதால்;
வகுந்து எடுக்கும்
உணர்வுகள் திணறலால்!
எவ்வளவுப் பிடிக்கும்
எனக் நீ கேட்டால்;
இவ்வளவுப் பிடிக்கும்
என ஒற்றை வரியில்
உன்னைக் கட்டமுடியாமல்;
எவ்வளவு எனக் காட்டமுடியாமல்!
திட்டினாலும் அழுவாய்;
அன்பினால்
முட்டினாலும் அழுவாய்;
புரியாதப் புதிராய்
பொக்கிஷமாய் நீ!
ஆக்கம் : - யாசர் அரஃபாத்
இந்த கவிதை எனக்கு பிடித்த மானவை