"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
20 ஜனவரி 2012

NEW CHENNAI AIRPORT-புதிய சென்னை விமானநிலையம்...!!!

1 comments

Modernization and Expansion of Chennai International Airport


நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம்.


துபாய் என்ன துபாய்! உங்களை இன்னும் கொஞ்ச நாட்களில்
வியக்க வைக்கப் போகிறது புதிய சென்னை விமான நிலையம்.



ஆக்கம் : - Engr.Sulthan

One Response so far

  1. firehorse says:

    புதிய சென்னை விமான நிலையம் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

    இதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தளத்தை புதுப்பித்தால் மிக நன்றாக இருக்கும்.

    வெளிநாட்டு மக்கள் அதிகம் வருவார்கள்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி