அஸ்ஸலாமு அலைக்கும்
லண்டன் (AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரியை நமதூர் அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.
அது சமயம் லண்டன் (AAMF) ஒருங்கிணைப்பாளர் S.A. இம்தியாஸ் அஹமது லண்டன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவர் டாக்டர். கபீர் காக்கா அவர்களும் இந்திய தூதரக அதிகாரிக்கு பரிசாக அரபியிலும் (translate) ஆங்கிலத்தில் உள்ள குர்ஆனை வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
காணொளி மற்றும் அவருக்கு கொடுத்த கடிதத்தையும் இணைத்துள்ளோம்.
இப்படிக்கு லண்டன் வாழ் (AAMF) யின் சகோதரர்கள்.